pudukkottai பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தக் கோரிக்கை நமது நிருபர் செப்டம்பர் 30, 2019 புதுக்கோட்டை பொன்னமராவதி அருகே உள்ள கொப்பனாபட்டியில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் நடைபெற்றது.